© Closing The Gap 2021

<aside> 📢 நாம் அனைவருக்கும் விருப்பமான வரலாற்றாசிரியர் ஜார்ஜ் சன்டயானா அவர்களின் மேற்கோற்படி — 'உங்கள் எதிர்காலத்தை அறிய உங்கள் கடந்த காலத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்'. உங்கள் வாழ்க்கை வரைபடத்தை வரையும்போது உங்கள் கடந்தக் கால வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை கண்டறிந்து, அந்த அனுபவங்கள் உங்களை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதையும் ஆராயுங்கள்.

</aside>

வாழ்க்கை வரைபடம்வரைதல்

வாழ்க்கை வரைபடம் என்றால் என்ன?

  1. வாழ்க்கை வரைபடம் என்பது உங்கள் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களை தடங்ககாணும் காட்சிப்படுத்தப்பட்ட காலவரிசையாகும்.

  2. வாழ்க்கை வரைபடம் செய்வதன் மூலம் பல பயன்கள் உள்ளன:

    https://s3-us-west-2.amazonaws.com/secure.notion-static.com/a10a6ba8-0678-42c0-9972-17075a59214e/2.png

எப்படி நான் எனது வாழ்க்கை வரைபடத்தை உருவாக்குவது?

நடவடிக்கை 1️⃣: ஒரு காலவரிசையை உருவாக்கி உங்கள் வாழ்வின் எல்லா முக்கியமான தருணங்களையும் பதிவு செய்க.

முடிந்தவரையில் உங்கள் வாழ்வின் எல்லா முக்கிய தருணங்களையும் பதிவு செய்க, அது நேர்மறையான அனுபவமாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நடவடிக்கை 2️⃣: நீங்கள் பெற்ற அனுபவத்தோடு நீங்கள் கற்றுக்கொண்ட திறன்களை இணைத்துப் பார்க்கவும்.

எடுத்துக்காட்டாக, (அனுபவம்) சொற்போர் கழகத்தில் இருப்பதும் பேச்சுபோட்டிகளில் கலந்துக்கொள்வதும் எனக்கு (திறன்கள்) பயனுள்ள தகவல் பரிமாற்றுத் திறன் கிடைக்கப்பெறுவதோடு இல்லாமல், ஒரு கழகத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்துக்கொண்டேன்.

நடவடிக்கை 3️⃣: உங்களின் எதிர்கால ஆராய்ச்சி அல்லது தொழில்த்துறையை தேர்வு செய்ய உங்கள் வாழ்க்கை வரைபடத்தைப் பயன்படுத்துங்கள்

வாழ்க்கை வரைப்படம் உருவாக்குவது வேறு எவ்வாறு எனக்கு உதவும் ?